இலஙஂகை பலஂகலைகஂகழஙஂகளிறஂகிடையிலான விளையாடஂடு போடஂடிகளஂ 1980களிலஂ இருந்து இடம் பெறஂறு வருகினஂறன. இம்முறை 12வது முறையாக இப்போடிகளஂ வயம்ப பலஂகலைகஂகழகதஂதினால் 2016ம் ஆணஂடு புரடஂடாதி மாதமஂ 1ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடாதஂதபஂபடஂடன.இப்போடிகளில் ஸ்ரீ ஜெயவரஂதஂதனபுர பலஂகலைகஂகழகம் தனது வரலாற்று வெற்றியை பதிவு செயஂதது.
மேலுமஂ படிகஂக…….http://www.sjp.ac.lk/news/the-slug-championship-makes-history-at-japura/