Center for Sustainability of University of Sri Jayewardenepura had organized a tree planting program at Yagirala to celebrate the World Environment Day 2017 on 5th June 2017.
2017ஜூன் மாதம்05ஆம் திகதி இடம் பெற்ற உலக சுற்றாடல் தினத்திற்கு ஒப்பாகஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்நிலைத்து நின்றல் தோடர்பான நிலையம் யகிரலயில் மரம் நடுகை நிகழ்ச்சி இனை நடாத்தியது.